நில வளம் அறிய சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நில வளம் அறிய சிறப்பு முகாம்

Added : ஆக 21, 2021
Share
ராமநாதபுரம்-ராமநாதபுரம் வேளாண்துறை சார்பில், புத்தேந்தல் கிராமத்தில் நீர், நில வளம் அறிய பொதுமக்கள் பங்கேற்ற முகாம் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சேக்அப்துல்லா முகாமை தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன். பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள ஊரணிகள், வாய்க்கால் உள்ளிட்ட

ராமநாதபுரம்-ராமநாதபுரம் வேளாண்துறை சார்பில், புத்தேந்தல் கிராமத்தில் நீர், நில வளம் அறிய பொதுமக்கள் பங்கேற்ற முகாம் நடந்தது.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சேக்அப்துல்லா முகாமை தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன். பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள ஊரணிகள், வாய்க்கால் உள்ளிட்ட நீர்வளங்கள், விவசாய நிலங்கள் குறித்து வரைந்திருந்தனர். இவற்றை பராமரிப்பது, மீன்வளர்த்தல் விளைச்சல் நிலத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. --------------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X