பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மத்திய பல்கலைகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதன் படி ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள்2021_-22 நிதியாண்டிற்கான கல்வி உதவி தொகை பெறலாம்.இதற்கு ஆண்டுவருமானம் ரூ.2லட்சத்திற்குள்

ராமநாதபுரம்--மத்திய பல்கலைகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதன் படி ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள்2021_-22 நிதியாண்டிற்கான கல்வி உதவி தொகை பெறலாம்.இதற்கு ஆண்டுவருமானம் ரூ.2லட்சத்திற்குள் இருக்கவேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.2லட்சம் வரை வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து படிக்கும் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பத்துடன் நவ.,11 க்குள் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சேப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்குஅனுப்பவேண்டும் என கலெக்டர்சந்திரகலா தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X