ரெகுநாதபுரத்தில் வரலட்சுமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரெகுநாதபுரத்தில் வரலட்சுமி பூஜை

Added : ஆக 21, 2021
Share
ரெகுநாதபுரம்-ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மஞ்ச மாதாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர்கள் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதாஉள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொலு மண்டபத்தில் மஞ்சமாதா அலங்காரத்தில் காட்சி தந்தார். மோகன் சுவாமி பூஜைகளை

ரெகுநாதபுரம்-ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மஞ்ச மாதாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர்கள் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதாஉள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொலு மண்டபத்தில் மஞ்சமாதா அலங்காரத்தில் காட்சி தந்தார். மோகன் சுவாமி பூஜைகளை செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X