பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மழை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நேற்று மதியம் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.ராமநாதபுரம் நகர் பகுதி, பாரதிநகர், கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் நேற்று மதியம் 1:15க்கு மழை துவங்கியது. நகரில் சற்று பலத்த மழையும், பாரதிநகர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் லேசான மழையும் பெய்தது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த மழையாக பெய்யாததால் வெப்பம் தணிவதற்கு பதில் அதிகரித்தது.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X