பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி சாலையில் பள்ளம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்,-ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ராமேஸ்வரத்தில் ரூ.70 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக கோவில் ரத வீதி, மேலத்தெரு, நடுத்தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட சாலையில் கழிவுநீர் குழாய் பதித்தனர்.இறுதிக்கட்டமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கின்றனர். வழக்கமாக

ராமேஸ்வரம்,-ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ராமேஸ்வரத்தில் ரூ.70 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக கோவில் ரத வீதி, மேலத்தெரு, நடுத்தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட சாலையில் கழிவுநீர் குழாய் பதித்தனர்.இறுதிக்கட்டமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கின்றனர். வழக்கமாக முக்கிய சாலையில் இரவில் பள்ளம் தோண்டிய நிலையில், கடந்த இரு நாட்களாக தனுஷ்கோடி சாலையில் பகலில் பள்ளம் தோண்டி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சரக்கு லாரிகள், ஆட்டோக்கள், பாதசாரிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X