பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில், தற்காலிக சிறப்பு காவலர் பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரர்கள் 127 பேர் நியமிக்கப்பட உள்ளனர். கோவில்களில் இரவு காவலர் பணியில் சேருவதற்கு, 65 வயதுக்கு உட்பட்ட, நன்னடத்தை, உடல் தகுதி கொண்டவர்கள் தேவை. இந்த பணிக்கு, குறைந்தபட்ச மாத சம்பளம் 7,300 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள தகுதியான முன்னாள் படைவீரர்கள், மாவட்ட

கோவை:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில், தற்காலிக சிறப்பு காவலர் பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரர்கள் 127 பேர் நியமிக்கப்பட உள்ளனர். கோவில்களில் இரவு காவலர் பணியில் சேருவதற்கு, 65 வயதுக்கு உட்பட்ட, நன்னடத்தை, உடல் தகுதி கொண்டவர்கள் தேவை. இந்த பணிக்கு, குறைந்தபட்ச மாத சம்பளம் 7,300 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள தகுதியான முன்னாள் படைவீரர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், நேரில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X