பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி துவக்கம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டது.இதை கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்தார்.தி.மு.க., - எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ.,

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில், ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டது.

இதை கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று திறந்தார்.தி.மு.க., - எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ., வரலட்சுமி, மருத்துவமனை முதல்வர் முத்துகுமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் அன்பரசன் கூறுகையில், ''மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளேன். இதனால் தினமும் 120 நோயாளிகள் பயன்பெறுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X