சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் திருட்டு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த இடையாம்புதுார் கிராமம், பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர், 47; அ.தி.மு.க., கிளை செயலர்.இவர், நேற்று முன்தினம் இரவு, சித்தப்பா ஆனந்தனை, தன் வீட்டில் படுக்க வைத்து, வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே, சுவாமி படத்தின்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த இடையாம்புதுார் கிராமம், பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர், 47; அ.தி.மு.க., கிளை செயலர்.இவர், நேற்று முன்தினம் இரவு, சித்தப்பா ஆனந்தனை, தன் வீட்டில் படுக்க வைத்து, வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே, சுவாமி படத்தின் பின்பக்கம் வைத்திருந்த, 4 சவரன் தங்க நகைகள், 2,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.பாஸ்கர் புகாரின்பேரில், சாலவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X