சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை: பெண்ணுக்கு சிறை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:கஞ்சா விற்பனையில், ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ரத்தினபுரி கண்ணப்பாபுரம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற ரத்தினபுரி போலீசார், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து, சோதனை நடத்தினர்.அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரணை

கோவை:கஞ்சா விற்பனையில், ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ரத்தினபுரி கண்ணப்பாபுரம் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற ரத்தினபுரி போலீசார், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து, சோதனை நடத்தினர்.அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சாய்பாபா கோவில் கருணாநிதி நகரை சேர்ந்த சர்மிளா பேகம், 39 எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 1,300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X