சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியில் இருந்த எஸ்.ஐ., நெஞ்சுவலியால் பலி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஐ.சி.எப், ஆக. 21--ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.திருநீர்மலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 57. அவர், ஐ.சி.எப்., காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் ரோந்து வாகனத்தில், ஐ.சி.எப்., தெற்கு காலனி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய

ஐ.சி.எப், ஆக. 21--ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருநீர்மலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 57. அவர், ஐ.சி.எப்., காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் ரோந்து வாகனத்தில், ஐ.சி.எப்., தெற்கு காலனி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய அவர், ரத்த வாந்தி எடுத்ததில் மயங்கினார்.

உடனே அவரை சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு ஐ.சி.எப்.,மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X