வாக்காளராக விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளராக விழிப்புணர்வு

Added : ஆக 21, 2021
Share
பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தலில், நுாறு சதவீத ஒட்டளிப்பை உறுதிப்படுத்த, தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், கட்டாயம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பித்தவர்கள், இணைய வழியில், புகைப்படத்துடன் கூடிய

பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தலில், நுாறு சதவீத ஒட்டளிப்பை உறுதிப்படுத்த, தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், கட்டாயம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பித்தவர்கள், இணைய வழியில், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும். இதுதொடர்பான விழிப்புணர்வு பேனர், அவிநாசி தாலுகா அலுவலக முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X