பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி மாத முதல் முகூர்த்தம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடலுார்:திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து, ஆவணியில் முதல் முகூர்த்த நாள் என்பதால், கடலுார்
 ஆவணி மாத முதல் முகூர்த்தம்

கடலுார்:திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு, வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து, ஆவணியில் முதல் முகூர்த்த நாள் என்பதால், கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேற்று 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.

மண்டபங்களில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்த நிலையில், கோவில் முன், 50க்கும் மேற்பட்ட ஜோடிகள், சாலையில் நின்று திருமணம் செய்து கொண்டனர்.உறவினர்கள் அதிக அளவில் திரண்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X