சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் கலாட்டா: 2 போலீசார் இடமாற்றம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் 24 வயது பெண் போலீசை, அங்கு பணியாற்றும் இரு ஆண் போலீசார் காதலித்துள்ளனர். இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன், இரு போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. பெண் போலீஸ் புகார்படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், பெண் போலீசை, புதுக்கோட்டைக்கும், ஆண் போலீசில் ஒருவரை,

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணியாற்றும் 24 வயது பெண் போலீசை, அங்கு பணியாற்றும் இரு ஆண் போலீசார் காதலித்துள்ளனர். இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன், இரு போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. பெண் போலீஸ் புகார்படி, பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், பெண் போலீசை, புதுக்கோட்டைக்கும், ஆண் போலீசில் ஒருவரை, கரூர் மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்து, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X