பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., வாய்க்கால் நீர் பங்கீடு ஆய்வு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:காங்கயம் பகுதியில், பி.ஏ.பி., பாசன நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நான்காம் மண்டலத்துக்காக வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம், 12 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் வெள்ளமடை வரை நீர் பங்கீட்டுப்பணிகள் நடைபெறுவதை, கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆய்வு செய்தார். கோட்ட செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, கோட்ட உதவி

வெள்ளகோவில்:காங்கயம் பகுதியில், பி.ஏ.பி., பாசன நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நான்காம் மண்டலத்துக்காக வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம், 12 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் வெள்ளமடை வரை நீர் பங்கீட்டுப்பணிகள் நடைபெறுவதை, கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆய்வு செய்தார். கோட்ட செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் அசோக் பாபு, சின்னராசு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X