பொது செய்தி

தமிழ்நாடு

குடும்ப நல அறுவை சிகிச்சை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல இலவச அறுவை சிகிச்சை முகாம் ஆக., 24 நடக்கிறது.பங்கேற்போர் ஆக., 23 ல் உள்நோயாளிகளாக அனுமதியாக வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உடைய பெண்களும் (தாய்மார்கள்), பிரசவமான 7 நாட்களுக்குள் அல்லது பிரசவமாகி 6 மாதங்கள் கடந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல இலவச அறுவை சிகிச்சை முகாம் ஆக., 24 நடக்கிறது.

பங்கேற்போர் ஆக., 23 ல் உள்நோயாளிகளாக அனுமதியாக வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உடைய பெண்களும் (தாய்மார்கள்), பிரசவமான 7 நாட்களுக்குள் அல்லது பிரசவமாகி 6 மாதங்கள் கடந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு ரூ.600 வழங்கப்படும். விருப்பமுள்ள பெண்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X