சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான படகு சவாரி

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான படகு சவாரி செல்வதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் பாம்பன் கடல் மீது அமைந்துள்ள பாலத்தில் நின்று ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிக்கின்றனர். ஆர்வம் மிகுதியால் சுற்றுலா பயணிகள் சிலர் படகில் சவாரி செல்ல, அங்குள்ள மீனவர்களை நாடி செல்கின்றனர்.
 பாம்பனில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான படகு சவாரி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான படகு சவாரி செல்வதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் பாம்பன் கடல் மீது அமைந்துள்ள பாலத்தில் நின்று ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிக்கின்றனர். ஆர்வம் மிகுதியால் சுற்றுலா பயணிகள் சிலர் படகில் சவாரி செல்ல, அங்குள்ள மீனவர்களை நாடி செல்கின்றனர்.

அப்போது சில மீனவர்கள் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்து லைப் ஜாக்கெட் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நாட்டுபடகில் ஏற்றி பாம்பன் பாலம், ரயில் பாலம் கீழ் பகுதியை சுற்றி காட்டுகின்றனர். பாம்பன் கடலில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் சில நேரங்களில் படகில் இருந்தபடி துள்ளி குதித்து கைதட்டி மகிழ்வதால் விபத்து அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
21-ஆக-202105:28:43 IST Report Abuse
NicoleThomson இது போன்று செய்தால் அரசுக்கு வருமானம் இழப்பு ஆகுமா? ஏன் அரசே இந்த வசதியை செய்ய கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X