பொது செய்தி

தமிழ்நாடு

98 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 89 ஆயிரத்து, 528 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 98 பேர் உட்பட, 87 ஆயிரத்து, 757 பேர் குணமடைந்துள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில், 52 வயது ஆண், 52 வயது பெண், 67 மற்றும் 68 வயது மூதாட்டிகள்.கோவை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 89 ஆயிரத்து, 528 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 98 பேர் உட்பட, 87 ஆயிரத்து, 757 பேர் குணமடைந்துள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடுமலை அரசு மருத்துவமனையில், 52 வயது ஆண், 52 வயது பெண், 67 மற்றும் 68 வயது மூதாட்டிகள்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 69 வயது முதியவர் என, ஐந்துபேர் இறந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 908 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X