பொது செய்தி

தமிழ்நாடு

ஆலப்புழா ரயில் நேரம் மாற்றம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியில், மின்வழித்தடம் மற்றும் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது. இதனால், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரை கடந்து செல்லும் இரு ரயில்கள் புறப்படும், வந்து செல்லும் நேரம் இன்றும், நாளையும் மாற்றப்படுகிறது.அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்யாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ், இன்று (21ம் தேதி) இரவு, 7:25 மணிக்கு பதில், ஐந்து மணி

திருப்பூர்:ஆந்திர மாநிலம், விஜயநகரம் பகுதியில், மின்வழித்தடம் மற்றும் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது. இதனால், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரை கடந்து செல்லும் இரு ரயில்கள் புறப்படும், வந்து செல்லும் நேரம் இன்றும், நாளையும் மாற்றப்படுகிறது.அசாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்யாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ், இன்று (21ம் தேதி) இரவு, 7:25 மணிக்கு பதில், ஐந்து மணி நேரம், 30 நிமிடம் தாமதமாக நாளை (22ம் தேதி) நள்ளிரவு 12:55 மணிக்கு புறப்படும்.கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் சிறப்பு ரயில் நாளை (22ம் தேதி) காலை, 6:00 மணிக்கு பதில், ஐந்து மணி நேரம், 45 நிமிடம் தாமதமாக காலை, 11:45 மணிக்கு புறப்படுமென, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X