கேரளாவில் கொரோனாவால் நேற்று 20224 பேர் பாதிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 20224 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 119385மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20224 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம்16.94ஆக அதிகரித்தது.17142 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 99பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை19 345ஆக அதிகரித்தது. தற்போது 182285பேர் மருத்துவமனைகளில்

மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 20224 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 119385மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 20224 பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு சதவீதம்16.94ஆக அதிகரித்தது.17142 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 99பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை19 345ஆக அதிகரித்தது. தற்போது 182285பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும்491871பேர் தனிமைபடுத்தப்பட்டு கண் காணிப்பிலும் உள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் 2795

எர்ணாகுளம் 2707

கோழிகோடு 2705

மலப்புரம் 2611

பாலக்காடு 1528

கொல்லம் 1478

ஆலப்புழா 1135

கோட்டயம் 1115

கண்ணூர் 1034

திருவனந்தபுரம் 835

பத்தினம்திட்டா 797

வயநாடு 524

இடுக்கி 520

காசர்கோட்டில் 440 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X