பொது செய்தி

தமிழ்நாடு

55 இடங்களில் விநாயகர் சிலைகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சூலுார்:தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் சூலுாரில் நடந்தது. மாநகர் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமை வகித்தார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து பேசினார்.சூலுார் வட்டாரத்தில், 55 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடுகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

சூலுார்:தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் சூலுாரில் நடந்தது. மாநகர் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் தலைமை வகித்தார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து பேசினார்.சூலுார் வட்டாரத்தில், 55 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடுகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. உதயகுமார், நாகராஜ், முருகானந்தம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X