சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இருவர் பலி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:களியக்காவிளை அருகே டூவீலர் அரசு பஸ்சின் மீது மோதியதில் சாஜின்18, பிரேம்குமார் 18, பலியாயினர்.தக்கலை அருகே காட்டாத்துறையை சேர்ந்தவர் சாஜின். இவரை கொல்லங்கோட்டிலிருந்து அவரது நண்பர் பிரேம்குமார் 18. நேற்று காலை அழைத்துக்கொண்டு டூவீலரில் காட்டாத்துறைக்கு வந்து கொண்டிருந்தார்.ஹெல்மெட் அணியவில்லை. களியக்காவிளை அருகே முன்னே சென்ற அரசு பஸ்சை ஓவர் டேக் செய்ய

நாகர்கோவில்:களியக்காவிளை அருகே டூவீலர் அரசு பஸ்சின் மீது மோதியதில் சாஜின்18, பிரேம்குமார் 18, பலியாயினர்.

தக்கலை அருகே காட்டாத்துறையை சேர்ந்தவர் சாஜின். இவரை கொல்லங்கோட்டிலிருந்து அவரது நண்பர் பிரேம்குமார் 18. நேற்று காலை அழைத்துக்கொண்டு டூவீலரில் காட்டாத்துறைக்கு வந்து கொண்டிருந்தார்.ஹெல்மெட் அணியவில்லை. களியக்காவிளை அருகே முன்னே சென்ற அரசு பஸ்சை ஓவர் டேக் செய்ய முயன்ற போது டூவீலர் பஸ்சில் மோதியதில் இருவரும் பஸ்சின் முன்பக்கம் துாக்கி வீசப்பட்டனர். பஸ் சக்கரம் ஏறி இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர்.களியக்காவிளை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X