பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கட்டடங்கள் திறப்பு விழா

Added : ஆக 21, 2021
Share
Advertisement
போடி: போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை, அலுவலகம், பிரார்த்தனை கூடம், வணிக வளாக கட்டடங்கள் திறப்பு விழா பள்ளி தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் செல்வராஜ், ஆட்சி குழு உறுப்பினர்கள் ஞானம், அழகுகுமார், வடமலு, மாரிமுத்து, சரவணன், காளிமுத்து முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி வரவேற்றார். புதிய வகுப்பறை கட்டடங்களை பள்ளி
 பள்ளியில்  கட்டடங்கள் திறப்பு விழா

போடி: போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை, அலுவலகம், பிரார்த்தனை கூடம், வணிக வளாக கட்டடங்கள் திறப்பு விழா பள்ளி தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது.

செயலாளர் செல்வராஜ், ஆட்சி குழு உறுப்பினர்கள் ஞானம், அழகுகுமார், வடமலு, மாரிமுத்து, சரவணன், காளிமுத்து முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி வரவேற்றார். புதிய வகுப்பறை கட்டடங்களை பள்ளி முன்னாள் தலைவர் ராஜகோபால், அலுவலக கட்டடங்களை முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன், வணிக வளாக கட்டடங்களை முன்னாள் செயலாளர் ராமசுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

விழாவில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரான போடி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், தி.மு.க., தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், புதிய கட்டடம் கட்டிய இன்ஜினியர்கள் பாண்டியராஜ்,விஜயராஜ், ராயல் ரெப்ரிஜிரேசன் உரிமையாளர் கணேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X