பொது செய்தி

தமிழ்நாடு

கிரிவலம் செல்ல கலெக்டர் தடை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. தற்போது ஆவணி மாத பவுர்ணமி திதி, இன்று இரவு 7:20 மணி முதல், நாளை மாலை 6:17 மணி வரை உள்ளது.'இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, மாவட்ட

திருவண்ணாமலை:கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்,
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது.
தற்போது ஆவணி மாத பவுர்ணமி திதி, இன்று இரவு 7:20 மணி முதல், நாளை மாலை 6:17 மணி வரை உள்ளது.'இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம். கொரோனா தொற்றை
கட்டுப்படுத்த பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X