சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் மோசடி வழக்கு ஸ்ரீவி., அருகே 4 பேர் கைது

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்:கேரளாவில் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நான்கு பேர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே தனியார் லாட்ஜில் தங்கியிருந்தனர். அவர்களை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரானியை சேர்ந்த ஜிபின், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காட்டை சேர்ந்த ராகுல், கோட்டயம் வேலுாரைச் சேர்ந்த சரண், வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியை

ஸ்ரீவில்லிபுத்தூர்:கேரளாவில் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நான்கு பேர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே தனியார் லாட்ஜில் தங்கியிருந்தனர். அவர்களை கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரானியை சேர்ந்த ஜிபின், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காட்டை சேர்ந்த ராகுல், கோட்டயம் வேலுாரைச் சேர்ந்த சரண், வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியை சேர்ந்த வீரக்குமார் மீது, மலப்புரம் மாவட்டம் தானுார் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

அவர்கள் நான்கு பேரும் ஒரு வாரமாக கிருஷ்ணன்கோவில் அருகே வத்திராயிருப்பு ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்துள்ளனர்.இதை அறிந்த தானுார் போலீசார் கிருஷ்ணன்கோவில் வந்தனர். நான்கு பேரையும் கைது செய்து கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X