சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: ஒருவர் கைது

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் நந்தவனப்பட்டி கணேசன். இவரிடம் 2019ல் ஒட்டன்சத்திரம் கேதையறும்பு லட்சுமணன் 43, உட்பட 3 பேர் குறைந்த விலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்றனர். பின்னர் பதியப்படாத பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தனர். நிலம் வழங்காததால் கணேசன்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நந்தவனப்பட்டி கணேசன். இவரிடம் 2019ல் ஒட்டன்சத்திரம் கேதையறும்பு லட்சுமணன் 43, உட்பட 3 பேர் குறைந்த விலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்றனர். பின்னர் பதியப்படாத பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தனர்.

நிலம் வழங்காததால் கணேசன் தாடிகொம்பு போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட லட்சுமணன் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X