பொது செய்தி

தமிழ்நாடு

ஓணம் கொண்டாட்டம்: சாதனைக்கு சமர்ப்பணம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
குன்னுார்:நீலகிரியில், ஓணம் திருவிழா, ஒலிம்பிக் வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று (21ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரியில், மலையாளிகள் ஓணம் திருவிழாவை நேற்றே பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடினர்.குன்னுார் உபதலை கிராமத்தில் உள்ள மலையாள மக்கள், ஒலிம்பிக் சின்னத்தை பூக்கோலமிட்டு, ஓணம் திருவிழாவை துவக்கினர். ஒலிம்பிக்கில்,
 ஓணம் கொண்டாட்டம்: சாதனைக்கு சமர்ப்பணம்

குன்னுார்:நீலகிரியில், ஓணம் திருவிழா, ஒலிம்பிக் வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று (21ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நீலகிரியில், மலையாளிகள் ஓணம் திருவிழாவை நேற்றே பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடினர்.குன்னுார் உபதலை கிராமத்தில் உள்ள மலையாள மக்கள், ஒலிம்பிக் சின்னத்தை பூக்கோலமிட்டு, ஓணம் திருவிழாவை துவக்கினர். ஒலிம்பிக்கில், பதக்கங்கள் வென்ற, ஏழு வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக, தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார் தலைமையில், பிரார்த்தனை நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஓணம் திருவிழாவை வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X