பொது செய்தி

தமிழ்நாடு

செம்மண் கடத்தல் : விசாரணை துவக்கம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் பந்துமை வனப்பகுதி மற்றும் நகராட்சி இடத்தில் உள்ள கருமண் மற்றும் செம்மண் கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் அரிய வகை தாவரங்கள் அழிந்ததுடன், மரங்களும் வலுவிழந்து பாதிக்கப்பட்டு வந்தது.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், நேற்று வருவாய்துறையினர்,

குன்னுார்:குன்னுார் பந்துமை வனப்பகுதி மற்றும் நகராட்சி இடத்தில் உள்ள கருமண் மற்றும் செம்மண் கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் அரிய வகை தாவரங்கள் அழிந்ததுடன், மரங்களும் வலுவிழந்து பாதிக்கப்பட்டு வந்தது.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், நேற்று வருவாய்துறையினர், வனத்துறையினர், சிறப்பு புலனாய்வு போலீசார் தனித்தனியாக ஆய்வு நடத்தி விசாரணையை துவக்கினர். இதில், தி.மு.க., பிரமுகரின் உதவியுடன் இங்குள்ள நர்சரிகளுக்கு மண் கடத்தியது குறித்து ஆய்வு அறிக்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X