பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் கோயில் முன் நடந்த திருமணங்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முகூர்த்த நாட்களில் 100க்கும் மேற்பட்ட திருமண மண்டங்களிலும், கோயிலுக்குள் குறைந்தது 50 திருமணங்களும் நடக்கும்.அரசின் கொரோனா தடை உத்தரவால் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில் நடை சாத்தப்பட்டு உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வாசல் முன் நடந்தது. மணமக்களுடன் வந்த உறவினர்கள் ஏராளமானோர் கோயில்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முகூர்த்த நாட்களில் 100க்கும் மேற்பட்ட திருமண மண்டங்களிலும், கோயிலுக்குள் குறைந்தது 50 திருமணங்களும் நடக்கும்.

அரசின் கொரோனா தடை உத்தரவால் வெள்ளி, சனி, ஞாயிறு கோயில் நடை சாத்தப்பட்டு உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வாசல் முன் நடந்தது. மணமக்களுடன் வந்த உறவினர்கள் ஏராளமானோர் கோயில் முன்பும், சன்னதி தெருவிலும் கூடினர். பெரும்பாலானவர்கள் முககசவம் இன்றியும், சமூக இடைவெளியின்றியும் கூடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X