பொது செய்தி

இந்தியா

ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி,-உப்பளம் தொகுதியில் ஆதரவற்ற மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உப்பளம் தொகுதியில் உள்ள பிரான்சுவா தோட்டத்தில் சேதமடைந்த குடிசையில் வசிக்கும் சீசர் பிரான்சுவா, ராசு உடையார் தோட்டம் திடீர் நகரில் உறவுகளை இழந்த விஷ்ணு பிரியா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை, தொகுதி எம்.எல்.ஏ.,வான அனிபால் கென்னடி தனதுசொந்த செலவில்

புதுச்சேரி,-உப்பளம் தொகுதியில் ஆதரவற்ற மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உப்பளம் தொகுதியில் உள்ள பிரான்சுவா தோட்டத்தில் சேதமடைந்த குடிசையில் வசிக்கும் சீசர் பிரான்சுவா, ராசு உடையார் தோட்டம் திடீர் நகரில் உறவுகளை இழந்த விஷ்ணு பிரியா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை, தொகுதி எம்.எல்.ஏ.,வான அனிபால் கென்னடி தனதுசொந்த செலவில் வழங்கினர்.நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, மாநில மீனவரணி அமைப்பாளர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X