பைக் மீது பஸ் மோதல் போக்குவரத்து பாதிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் ஜீவா, 55, சத்தியமூர்த்தி, 66. நண்பர்களான இவர்கள் நேற்று காலை பைக்கில் கடலுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். காலை 9:50 மணிக்கு காமராஜ் நகர் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. ஜீவா, சத்தியமூர்த்தி இருவரும்

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் ஜீவா, 55, சத்தியமூர்த்தி, 66. நண்பர்களான இவர்கள் நேற்று காலை பைக்கில் கடலுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். காலை 9:50 மணிக்கு காமராஜ் நகர் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. ஜீவா, சத்தியமூர்த்தி இருவரும் படுகாயமடைந்தனர். விபத்தால் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி, போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், கடலுார் - பண்ருட்டி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X