பொது செய்தி

தமிழ்நாடு

மேலுாரில் விவசாய பணி தீவிரம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மேலுார்: மேலுார் ஒரு போக பகுதிக்கு ஆக., 12 ல் பெரியாறு, வைகை பாசன கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நெல் பயிரிடும் நிலத்தை விவசாயிகள் மாடுகளை கொண்டுநிலத்தை சமப்படுத்தி (பறம்பு அடித்தல்) வருகின்றனர். சமப்படுத்துவதால் நெல் நாற்றுகள் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் கிடைக்கும். தவிரநெல் பயிருக்கு நீர் மறைய நீர் கட்டு என்ற விதிமுறைக்கு ஏற்ப தேவையில்லாத
 மேலுாரில் விவசாய பணி தீவிரம்

மேலுார்: மேலுார் ஒரு போக பகுதிக்கு ஆக., 12 ல் பெரியாறு, வைகை பாசன கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நெல் பயிரிடும் நிலத்தை விவசாயிகள் மாடுகளை கொண்டுநிலத்தை சமப்படுத்தி (பறம்பு அடித்தல்) வருகின்றனர்.

சமப்படுத்துவதால் நெல் நாற்றுகள் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் கிடைக்கும். தவிரநெல் பயிருக்கு நீர் மறைய நீர் கட்டு என்ற விதிமுறைக்கு ஏற்ப தேவையில்லாத நேரத்தில் மழை பெய்தால் வயலில் தேங்கியுள்ள மழை நீரைவெளியேற்ற சமப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X