கிராமங்களில் மருந்தகங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் மருந்தகங்கள்

Added : ஆக 21, 2021
Share
மதுரை: கூட்டுறவுத் துறை சார்பில் கிராமங்களில் கூடுதலாக 10 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, பேரையூர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, மேலுார், வாடிப்பட்டியில் 20 மருந்தகங்களை கூட்டுறவுத்துறை நடத்தி வருகிறது. இதில் வாங்கும் மருந்துகளுக்கு 20 சதவீத தள்ளுபடி உண்டு. தற்போது கூடுதலாக

மதுரை: கூட்டுறவுத் துறை சார்பில் கிராமங்களில் கூடுதலாக 10 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, பேரையூர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, மேலுார், வாடிப்பட்டியில் 20 மருந்தகங்களை கூட்டுறவுத்துறை நடத்தி வருகிறது. இதில் வாங்கும் மருந்துகளுக்கு 20 சதவீத தள்ளுபடி உண்டு. தற்போது கூடுதலாக கிராமப்புறங்களில் சேவை இல்லாத 10 இடங்களில் மருந்தகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X