பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷ வழிபாடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன், புது நகர் சிவன், நேதாஜி நகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர், பழநி இடும்பன், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேளீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும்

பழநி : பழநியில் சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன், புது நகர் சிவன், நேதாஜி நகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர், பழநி இடும்பன், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேளீஸ்வரர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X