தன்னார்வலர்களுக்கு பா.ஜ., பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பா.ஜ., பயிற்சி

Added : ஆக 21, 2021
Share
திண்டுக்கல் : கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பு செயலாளர் கணேசன், மாநில குழு பொறுப்பாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர்

திண்டுக்கல் : கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். கோட்ட அமைப்பு செயலாளர் கணேசன், மாநில குழு பொறுப்பாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் மல்லிகா பங்கேற்றனர்.

இதில் கொரோனாவை எதிர் கொள்வது, தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக விளக்கினர். பயிற்சி முகாம் பொறுப்பாளர் கார்த்திக் வினோத் தொகுத்து வழங்கினார். ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் கருணாகரன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X