பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரும் இயந்திரம் வழங்கும் விழா

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மரக்கன்றுகள் நடுதல், வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக இரண்டு தூர்வாரும் இயந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.பி.டி.ஓ., சுரேஷ் கண்ணன் வரவேற்றார். அமைச்சர் சக்கரபாணி துார்வாரும் இயந்திரங்களை வழங்கி பேசினார். வேலுச்சாமி எம்.பி., முன்னிலை வகித்தார். தாசில்தார் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மரக்கன்றுகள் நடுதல், வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக இரண்டு தூர்வாரும் இயந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.

பி.டி.ஓ., சுரேஷ் கண்ணன் வரவேற்றார். அமைச்சர் சக்கரபாணி துார்வாரும் இயந்திரங்களை வழங்கி பேசினார். வேலுச்சாமி எம்.பி., முன்னிலை வகித்தார். தாசில்தார் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, சங்கீதா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X