பழநியில் மைனர் திருமணம் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் மைனர் திருமணம் நிறுத்தம்

Added : ஆக 21, 2021
Share
பழநி : பழநி அடிவாரம் பகுதியில் நடக்க இருந்த மைனர் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.முகூர்த்த தினத்தையொட்டி நேற்று (ஆக.20) பழநி அடிவாரம் பகுதியில் பல இடங்களில் திருமணங்கள் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சிறுமிக்கும், பழநியை சேர்ந்த வாலிபருக்கும் திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி

பழநி : பழநி அடிவாரம் பகுதியில் நடக்க இருந்த மைனர் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முகூர்த்த தினத்தையொட்டி நேற்று (ஆக.20) பழநி அடிவாரம் பகுதியில் பல இடங்களில் திருமணங்கள் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சிறுமிக்கும், பழநியை சேர்ந்த வாலிபருக்கும் திருமண ஏற்பாடு நடப்பதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். இதன் பின் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X