பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த வங்கி இளங்கோவன் இல்ல திருமண விழா

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மண்டல ரத்த வங்கி இளங்கோவன் இல்ல திருமண விழா நடந்தது.மணமக்கள் பெற்றோர் இளங்கோவன், ராஜ குமாரி, திருப்பதி, சகுந்தலா வரவேற்றனர். மணமக்கள் கோகுல்-திவ்யாவை, டாக்டர்கள் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, செந்தில்குமார், திருலோகசந்திரன், முரளிதரன், காளீஸ்வரன், அமிர்தா காடேஸ்வரா, மதர்லேண்ட் கிரானைட்ஸ் உரிமையாளர் விக்கி, அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம்,
 ரத்த வங்கி இளங்கோவன் இல்ல திருமண விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் மண்டல ரத்த வங்கி இளங்கோவன் இல்ல திருமண விழா நடந்தது.

மணமக்கள் பெற்றோர் இளங்கோவன், ராஜ குமாரி, திருப்பதி, சகுந்தலா வரவேற்றனர். மணமக்கள் கோகுல்-திவ்யாவை, டாக்டர்கள் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, செந்தில்குமார், திருலோகசந்திரன், முரளிதரன், காளீஸ்வரன், அமிர்தா காடேஸ்வரா, மதர்லேண்ட் கிரானைட்ஸ் உரிமையாளர் விக்கி, அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், சொர்ணம் ஹோண்டா உரிமையாளர் முருகேசன், ஸ்ரீ வாசவி தங்க மாளிகை ரவி, அருணா சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்கள் மணிகண்டன், கார்த்திக், ராஜ் மில்க் ராஜசேகரன், ஒரிஜினல் வாசவி தங்க மாளிகை தினேஷ், வழக்கறிஞர்கள் பாலசந்திரன், மூர்த்தி, ஜே.எம்.டி., ஆப்சட்ஸ் நிர்மலா தேவி, கே.டி.ஓ.டி., ஹார்டுவேர் உரிமையாளர் ராஜன், ஹிந்துஸ்தான் ஸ்டீல் உரிமையாளர் நடராஜன், சித்தாரா மஹால் அமானி அபு அயூப் அன்சாரி, ஏ.கே.ஆர்., டிசைனர்ஸ் கலீல் ரகுமான், ராஜகோபால ஐயங்கார் அன்ட் சன்ஸ் சுதர்ஷனம், திண்டுக்கல் ஹாஸ்பிட்டல் சப்ளையர்ஸ் சந்தானம், ஈரோடு தமிழ்நாடு ரத்த பரிசோதனை நிலையம் பிரேம், பாலா, இந்தியன் காபி பார் உரிமையாளர்கள் சண்முகம், அர்ஜூனன், கோபால்பட்டி கன்னிகா மில்க்ஸ் உரிமையாளர்கள் பாலசந்திரன், பிரியதர்ஷன் ஆகியோர் வாழ்த்தினர். மணமக்களின் சகோதரர்கள் டாக்டர் ராகுல், தினேஷ் நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X