பொது செய்தி

இந்தியா

பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை நரசிம்மராவ்: எம்.வி.ரமணா

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
ஐதராபாத் : ''முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தான் நம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பிரச்னைகளுக்கு பேச்சு, மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண்பது நம் நாட்டின் கலாச்சாரம். ஏனெனில் இரு தரப்பு பேச்சு மூலம் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காண
Narasimha Rao, Father Of Economic Reforms, NV Ramana, Chief Justice

ஐதராபாத் : ''முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தான் நம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: பிரச்னைகளுக்கு பேச்சு, மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண்பது நம் நாட்டின் கலாச்சாரம். ஏனெனில் இரு தரப்பு பேச்சு மூலம் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காண முடியும்.


latest tamil newsநம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை யார் என்றால் நமது முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தான். ஏனெனில் அவரது தலைமையில் தான் நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் துவங்கின. நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்துக்கு அவர் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202116:48:13 IST Report Abuse
அப்புசாமி நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், வெளியில் சொல்லிக்கத் தெரியாதவர் பி.வி.நரசிம்மராவ்..
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
21-ஆக-202115:04:51 IST Report Abuse
V Gopalan Let the Chief Justice first concentrate on clearing the lakhs of pending cases from trial court to Supreme court, many prisoners are languishing in the prisons without trail.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
21-ஆக-202114:20:24 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஜெ.எம்.எம். எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர் (கோவா, கோவா என்று புலம்புகிற இன்றைய காங்கிரஸ் அடிவருடிகள் கவனிக்க) அதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து அங்கே தண்டனை வழங்கப்பட்டது வயதாகிவிட்ட காரணத்தால் என்று ஏதேதோ சொல்லி மன்னிப்பு கோரியது இவரது தரப்பு இவர் இறந்த பிறகு உடலுடன் சேர்ந்து எரிய வேண்டிய சந்தனக்கட்டைகளும் திருடு போயின (செஞ்ச பாவம்) அப்பேற்ப்பட்டவரை சொந்த மாநிலத்துக்காரர் என்பதால் பாராட்டுகிறார் இந்த நீதியரசர் இவர் நீதியைப் பாதுகாப்பார் என்று நம்புவோம்
Rate this:
sankar - Nellai,இந்தியா
21-ஆக-202118:54:45 IST Report Abuse
sankarஎதை வேண்டுமானாலும் பேசுவதா -...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-ஆக-202112:29:01 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்சரித்திரம் முக்கியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X