பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 3.15 கோடி பேர் நலம்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஆக.,20) 36,347 பேர் கோவிட்டிலிருந்து மீண்டனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 34,457 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,23,93,286 ஆனது.மேலும், 36,347 பேர் தொற்றில் இருந்து மீண்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.தற்போது,3,61,340
india, corona, coronavirus, covid19, fatalities, covidinindia, coronainindia, death, recovery, இந்தியா, கோவிட், கொரோனா, மரணம், பாதிப்பு, நலம், மரணம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஆக.,20) 36,347 பேர் கோவிட்டிலிருந்து மீண்டனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 34,457 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,23,93,286 ஆனது.

மேலும், 36,347 பேர் தொற்றில் இருந்து மீண்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



தற்போது,3,61,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கோவிட் காரணமாக 375 பேர் இறந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,33,964 ஆக அதிகரித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X