காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை அறிந்த, போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில்
kashmir, terrorist, encounter, jaish, killed, காஷ்மீர், பயங்கரவாதிகள், என்கவுன்டர், சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை அறிந்த, போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் வகீல்ஷா என்பதும் இவன், பா.ஜ., வை சேர்ந்த ராகேஷ் பண்டிட்டாவை கொலை செய்தவன் எனவும் தெரியவந்துள்ளது.


latest tamil news



நேற்று(ஆக.,20), ஸ்ரீநகர் அருகே, க்ரு பகுதியில், பொது மக்கள் சிலரை கொன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று முன்தினம், ரஜோரி மாவட்டத்தில் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
21-ஆக-202117:38:55 IST Report Abuse
DVRR மோசம் மோசம் மோசம் இப்படி எல்லாம் மிக மிக மிக நிதானமாக இருந்தால் கஷ்டம் தான் ஒரு நாளைக்கு அடலீஸ்ட் 100 தீவிரவாதிகள் + அவர்கள் குடும்பங்கள் இவர்களை தினமும் தீர்த்து கட்டினால் தான் குடும்பம் இந்த மாதிரி இளசுகளை அந்த வழியில் செல்ல அனுமதிக்காது
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
21-ஆக-202115:15:04 IST Report Abuse
SUBBU கேக்றதுக்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கு.இது பத்தாது இன்னும் இன்னும் நெறய தீவிரவாதிகளை போட்டுத்தள்ளிக் கொண்டே இருக்கணும்.
Rate this:
Cancel
Nesan - KARAIKUDI,இந்தியா
21-ஆக-202111:01:09 IST Report Abuse
Nesan வேட்டை இன்னும் தீவிரமாக வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X