பொது செய்தி

தமிழ்நாடு

யானை தந்தங்கள் பறிமுதல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இரண்டு யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் கோவை மாவட்ட வனத்துறையினர் மற்றும் வாழப்பாடி வனச்சரக அலுவலர்கள், இன்று ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட பல

ஆத்தூர்: சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இரண்டு யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் கோவை மாவட்ட வனத்துறையினர் மற்றும் வாழப்பாடி வனச்சரக அலுவலர்கள், இன்று ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் எங்கிருந்து யானை தந்தங்கள் கொண்டு வரப்பட்டது. யார் வாங்குவார்கள் போன்ற விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X