பத்திரிகையாளர்களை துன்புறுத்தும் தலிபான்கள்: அமெரிக்கா குற்றச்சாட்டு

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: 'ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர்' என, அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என, தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி சமீபத்தில் தெரிவித்தார்.

வாஷிங்டன்: 'ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர்' என, அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.



latest tamil news



ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின்படிதான் ஆட்சி நடக்கும் என, தலிபான் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகள் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், தலிபான்கள் தங்களை பணிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, காபூலில் பெண் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ், 'ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர். அமெரிக்க பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு இது அதிகரித்துள்ளது; இது கண்டனத்திற்கு உரியது' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-ஆக-202120:10:41 IST Report Abuse
NicoleThomson பத்திரிக்கை என்ற பெயரில் நீங்க அனுப்பி வைக்கும் உதயகுமார் , செந்தில் , சைமன் போன்றோர்களால் அங்கேயும் ஒரு போராட்டம் நடந்து விடக்கூடாது என்று தாலிபான்கள் நினைத்திருக்கலாம்?
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
21-ஆக-202118:21:46 IST Report Abuse
Tamilan தமிழக பத்திரிக்கையாளர்கள் ஆப்கான் செல்வதா?....குண்டுசட்டியில் குதிரை ஓட்டுபவர்களிடம் உங்கள் எண்ணம் ஈடேராது...........ஊழல் கம்பெனி சொன்னால் மட்டும் செய்தி போடப்படும்....அதுவும் இங்கே இருந்தபடியே.......
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
21-ஆக-202114:20:36 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN நமது நாட்டில் உள்ள ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக தமிழக செய்தி ஊடகத் துறையினர் உடனடியாக ஆப்கான் சென்று தாலிபான்களிடம் சிக்கியுள்ள பத்திரிகையாளர்களை காப்பாற்றி தங்கள் நடுநிலையையும் மதசார்பின்மையையும் பத்திரிகை தர்மத்தையும் காப்பாற்ற வேண்டும் இதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்கிறோம். வாழ்க ஜனநாயக ஓங்குக உங்கள் மதசார்பின்மை. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X