பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300
VACCINE, CHENNAI, HOUSE, CORPORATION, CHENNAICORPORATION, தடுப்பூசி, சென்னை, வீடு, சென்னை, சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


latest tamil news


குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஆக-202112:00:52 IST Report Abuse
அப்புசாமி மீன்மார்க்கெட்,கடற்கரை, கடைத்தெருவுக்கு வர்ரவங்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுங்க... வீடு வீடாவந்தா அவிங்களுக்கு மஸ்டர் ரோல் போட்டு பணத்தை ஆட்டையப் போடுவாங்க. உங்களுக்கு தெரியாததா!
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஆக-202110:34:59 IST Report Abuse
S.Baliah Seer இதை பொதுமக்கள் சுகாதாரத்தில் காட்டினால் நன்றாக இருக்கும். கொசுவை விரட்டுவது, குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, போன்றவற்றில் காட்டினால் மக்கள் பாராட்டுவார்கள்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஆக-202101:47:28 IST Report Abuse
BASKAR TETCHANA இனி 80 வயதுக்கு மேல் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் இனிமேல் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. வீடு தேடி எமன் வருகிறான்.
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
22-ஆக-202109:31:14 IST Report Abuse
Naresh Giridharஎன்ன ஒரு நல்ல மனசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X