ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: ஆக.23-ம் தேதி மோடி - நிதிஷ் சந்திப்பு

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை ஆக.23-ம் தேதி சந்திக்க உள்ளனர். .'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இது நிதிஷ் குமார்
 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: ஆக.23 தேதி மோடி - நிதிஷ்  சந்திப்பு

புதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை ஆக.23-ம் தேதி சந்திக்க உள்ளனர்.


.
'ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இது நிதிஷ் குமார் அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில் ஐக்கிய ஜனதா தளமும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த துவங்கியுள்ளது.
'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, நிதிஷ் குமார் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
'


latest tamil news




இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக, நிதிஷ் குமார் கூறியிருந்தார். அதன்படி மோடியை டில்லியில் ஆக.23-ம் தேதி அவர் சந்தித்து பேச உள்ளார். அவருடன் தேஜஸ்வி யாதவ் உட்பட, பீஹாரைச் சேர்ந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் செல்கின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஆக-202123:05:47 IST Report Abuse
தமிழவேல் ஜாதிய விடமாட்டானுவோ...மதம் பிடிச்சவனுவோ.
Rate this:
Cancel
21-ஆக-202121:06:01 IST Report Abuse
அப்புசாமி சபாஷ்... சரியான போட்டி. ஒரு பெரியவர் ஜாதிப் பெயரை வெச்சுக்கிட்டே ஜாதி கணக்கெடுப்பு வாணாங்கறாரு. இன்னொரு பெரியவர் ஜாதிப் பெயர் இல்லாமலே ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும்கறாரு. ஜெய் ஹிந்த்...
Rate this:
21-ஆக-202122:52:33 IST Report Abuse
ஆரூர் ரங்அப்படின்னா பேட்மிண்டன் வீரர் சையத் மோடி என்ன😉 சாதி ? பிஹாரி துணை முதல்வர் சுசீல் மோதி? காங்கிரசு தலைவ‌ர் அஹ்மது🤕 பட்டேல்?.காஷ்மீர் தீவீரவாதி மக்பூல் பட்?...
Rate this:
Cancel
21-ஆக-202121:05:57 IST Report Abuse
அப்புசாமி சபாஷ்... சரியான போட்டி. ஒரு பெரியவர் ஜாதிப் பெயரை வெச்சுக்கிட்டே ஜாதி கணக்கெடுப்பு வாணாங்கறாரு. இன்னொரு பெரியவர் ஜாதிப் பெயர் இல்லாமலே ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும்கறாரு. ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X