ஆதரவு தர வேண்டும்!

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆதரவு தர வேண்டும்!சுதந்திரத்தை மதிக்கும் அனைவரும் பா.ஜ.வை வீழ்த்த கைகோர்த்துள்ள 19 அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை கேலி செய்வோரும் மக்களுக்காக நாங்கள் போராடுவதை விரைவில் உணர்வர்.சிதம்பரம்மூத்த தலைவர் காங்.பாதுகாப்புக்கு முன்னுரிமை!நம் பிரதமர் மோடி பாதுகாப்புத் துறைக்கு முன்னுரிமை வழங்குபவர். நாம் தீபாவளி பண்டிகையை
 ஆதரவு தர வேண்டும்!

ஆதரவு தர வேண்டும்!

சுதந்திரத்தை மதிக்கும் அனைவரும் பா.ஜ.வை வீழ்த்த கைகோர்த்துள்ள 19 அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை கேலி செய்வோரும் மக்களுக்காக நாங்கள் போராடுவதை விரைவில் உணர்வர்.

சிதம்பரம்

மூத்த தலைவர் காங்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை!

நம் பிரதமர் மோடி பாதுகாப்புத் துறைக்கு முன்னுரிமை வழங்குபவர். நாம் தீபாவளி பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடுவோம். எனினும் ராணுவ வீரர்களின் உறுதியை அதிகரிக்க நம் பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார்.

நட்டா

தேசிய தலைவர் பா.ஜ.

பிரதமரின் உத்தரவு!

சி.பி.ஐ. அமலாக்கத் துறை மற்றும் டில்லி போலீசிடம் 15 பேரின் பெயர் பட்டியலை பிரதமர் மோடி தந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்தி போலியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மணிஷ் சிசோடியா

டில்லி துணை முதல்வர் ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
22-ஆக-202109:39:10 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN " எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை கேலி செய்வோரும் மக்களுக்காக நாங்கள் போராடுவதை விரைவில் உணர்வர்." நாலு காசு தேத்த முடியல தேத்துனதும் குறையுது ஒரு பய மதிக்கமாட்டேன்றான் இதுதானே உங்க கவலை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X