பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் சாலை ஓரத்தில் மர தடிகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பாம்பன்--பாம்பனில் ரோட்டோரத்தில் மர தடிகள் குவிந்து கிடப்பதால், விபத்து அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்திற்கு வெளியூரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது. ராமேஸ்வரம், மதுரை சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள மரபலகை சார்ந்த பொருட்கள் விற்கும் கடைக்கு, ஏராளமான மர தடிகள் வந்துஉள்ளது. இதனை சாலை ஓரத்தில்

பாம்பன்--பாம்பனில் ரோட்டோரத்தில் மர தடிகள் குவிந்து கிடப்பதால், விபத்து அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்திற்கு வெளியூரில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது. ராமேஸ்வரம், மதுரை சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள மரபலகை சார்ந்த பொருட்கள் விற்கும் கடைக்கு, ஏராளமான மர தடிகள் வந்துஉள்ளது. இதனை சாலை ஓரத்தில் குவித்துள்ளனர். இரவில் ராமேஸ்வரம்சென்று திரும்பும் வாகனங்கள், மர தடிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சாலைஓரத்தில்உள்ள மர தடிகளை அகற்ற வேண்டும்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X