தொண்டியில் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டியில் மழை

Added : ஆக 21, 2021
Share
தொண்டி-தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமாக இருந்தது. இம் மழையால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சோலியக்குடி, முகிழ்த்தகம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் வரவில்லை. அப்பகுதி மக்கள் மழை நீரை சேகரித்து பயன்படுத்தினர்.* ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று

தொண்டி-தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமாக இருந்தது. இம் மழையால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சோலியக்குடி, முகிழ்த்தகம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் வரவில்லை. அப்பகுதி மக்கள் மழை நீரை சேகரித்து பயன்படுத்தினர்.* ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. நேற்று பெய்த மழை நேரடி நெல் விதைப்பு பணிக்கு ஏற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X