சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனைமரங்களை வெட்டிய இருவருக்கு வலை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
உச்சிப்புளி--உச்சிப்புளி அருகே கடுக்காய் வலசைச் சேர்ந்த ரவிசங்கர். இவருக்கு சாலைவலசை அய்யனார் கோயில் எதிரே பனை தோப்பு உள்ளது. நேற்றுமுன்தினம் தோப்பிற்கு சென்று பார்த்த போது ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 140 பனை மரங்கள் வெட்டி திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர். இதில் நாகாச்சி ராஜேந்திரன் 53, இருமேனி காத்தமுத்து, தேவிபட்டினம் கலனிக்குடி

உச்சிப்புளி--உச்சிப்புளி அருகே கடுக்காய் வலசைச் சேர்ந்த ரவிசங்கர். இவருக்கு சாலைவலசை அய்யனார் கோயில் எதிரே பனை தோப்பு உள்ளது. நேற்றுமுன்தினம் தோப்பிற்கு சென்று பார்த்த போது ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 140 பனை மரங்கள் வெட்டி திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. உச்சிப்புளி போலீசார் விசாரித்தனர். இதில் நாகாச்சி ராஜேந்திரன் 53, இருமேனி காத்தமுத்து, தேவிபட்டினம் கலனிக்குடி அப்புசாமி 50, ஆகியோருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேந்திரன், அப்புசாமியை கைது செய்தும், காத்தமுத்துவை உச்சிப்புளி போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X