சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில்காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணைதலைவர் சந்தானம்தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவாஜி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்ககிளை செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.இதில் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள்

ராமநாதபுரம்--ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில்காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணைதலைவர் சந்தானம்தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவாஜி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்ககிளை செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தனர்.இதில் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆகையால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்தியரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அய்யாதுரை, துணை தலைவர் சுடலைகாசி, துணை செயலாளர்மலைராஜன் மற்றும் டாஸ்மாக் தொழிற்சங்கம், ஆட்டோ சங்கம்,தனியார் மோட்டார் வாகன சங்க உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X