பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., அலுவலகம் திறப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பரமக்குடி--பரமக்குடி அருகே ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் கலெக்டர் சந்திரகலாதலைமையில் திறக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். விருதுநகர் துணை போக்குவரத்துஆணையர் இளங்கோவன் வரவேற்றார். புதிய கட்டடத்தை அமைச்சர் கண்ணப்பன் திறந்து வைத்தார். தொடர்ந்து 136 பயனாளிகளுக்கு, ரூ. 38.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பரமக்குடி--பரமக்குடி அருகே ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம் கலெக்டர் சந்திரகலாதலைமையில் திறக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். விருதுநகர் துணை போக்குவரத்துஆணையர் இளங்கோவன் வரவேற்றார். புதிய கட்டடத்தை அமைச்சர் கண்ணப்பன் திறந்து வைத்தார். தொடர்ந்து 136 பயனாளிகளுக்கு, ரூ. 38.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ., முருகேசன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், பரமக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிந்தாமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X